Services

  1. தொழிற்துறை சார் அரச சேவைகள் தொடர்பான விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தல்.
  2. பொருளாதார ஈடுபாடுகளுடன் தொடர்புடைய அரச அலுவலர்களுக்கு வணிக ஆலோசனை தொடர்பான பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி வழங்கல்.
  3. பொருளாதார ஆலோசனை சேவை நிலையங்களை சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உருவாக்குதல்.
  4. பொருளாதார ஈடுபாடுகளுடன் தொடர்புடைய பிரதேச மட்ட அரச அலுவலர்கலினூடக உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் சமூக மட்ட நிறுவனங்களுக்கும் பயிற்சி வழங்கல்.
  5. சமூக பொருளாதார அபிவிருத்தி தொடர்பான சிறிய அளவிலான திட்ட முன்மொழிவுகளை தயார்படுத்தல்.
  6. சுயவிபர கோவை (Profile), வழக்கு முகாமைத்துவம் (Case management) தொடர்பான தரவுத்தளத்தை இணையதளத்தில் உருவாக்குதல்.
  7. இவ்வலகானது சிறிய நடுத்தர மட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய வகையிலான சந்தைப்படுத்தல், பெறுமதிச் சங்கிலி, வணிக தருமம், வலையமைப்பு மற்றும் பரப்புரை தொடர்பான உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்குதல்
  8. கிராம மட்ட உற்பத்தி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் உலக சந்தையை நோக்கி நகர்வதற்கு உதவுதல்.

Latest Products