About EAS Batticaloa

பிரதான இலக்கு: பொருளாதார ஆலோசனை சேவை நிலையங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதினான்கு (14) பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உருவாக்குதல்.
Main Targets: Establish Economic Advisory Services Unit (EAS-UNIT)

தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் பல்நோக்குடைய பொருளாதார ஆலோசனை சேவை நிலையங்கள் அமைக்கப்படுவதன் நோக்கங்கள் 

பிரதேச மட்ட உள்ளுர் பொருளாதார மேம்பாட்டினை மேம்படுத்துவதற்கு கிடைப்பனவாக காணப்படும் பொருளாதார வளங்களைக் கொண்டு கிராம மக்களின் வருமானத்தினை உயர்த்தக்கூடிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கக் கூடிய வணிக ஆலோசனை வழங்கக்கூடிய முதலீட்டை அதிகரிக்கூடிய மற்றும் புதிய முயற்சியாண்மைகளை உருவாக்ககூடியதான மற்றும் ஏற்கனவே காணப்படும் தொழில் முயற்சிகளை விரிவுபடுத்தக் கூடிய வியாபார ஒழுக்கத்தினையும் உள்ளவொரு பொருளாதார ஆலோசனை  சேவைநிலையத்தினை உள்ளுர் அமைப்புக்களை ஒன்று திரட்டி உருவாக்குதல்

Aim of Setting up multi-purpose Economic Advisory Service Unit in selected Divisional Secretariats

The main aim of the EAS unit is to promote Economic Advisory Service and to connect the localities with sustainable advisory service to make them aware of the available economic resources at the local level to increase revenues, jobs creation, Business counseling, increase the investments and staring up entrepreneurship at the divisional level to promote local economic development

What is EAS?
How EAS works?
Why You Want EAS?

Latest Products