மாவட்ட மட்ட வெசாக் நிகழ்வு – 2018


தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் நடாத்தப்படும் மாவட்ட மட்ட வெசாக் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திரு.மா.உதயகுமார் அவர்களால், 2018.04.29 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.6.00 மணி தொடக்கம் ஏறாவுர்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மங்களகம சிறி தர்மாராமய விகாரையில் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*